மீனாட்சி அம்மன் கோவிலில்மூத்த குடிமக்களுக்கு ( Senior Citizens ) நேரடி தரிசன வசதி உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில்மூத்த குடிமக்களுக்கு ( Senior Citizens ) நேரடி தரிசன வசதி உள்ளது. இதற்கு நீங்கள் அலுவலகத்தில் (சிறப்பு தரிசன கவுண்டரில் அல்ல) 50 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டும்.
பின்னர், நீங்கள் மூத்த குடிமகன் தான் என்பதை உறுதிப்படுத்த,அந்த டிக்கெட்டின் பின்புறத்தில் அங்கிருக்கும் அதிகாரியிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.
அதன் பிறகு, நீங்கள் வரிசையில் (Queue) நிற்க வேண்டிய அவசியமில்லை.
உங்களுக்காகத் தனி வழி (Special passage) அங்கு உள்ளது.
மூத்த குடிமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளவும்.
0
Leave a Reply